உன் கண்கள்

உன் கண்களை பார்த்தேன்.

உன் கண்களை மட்டும் பார்த்தேன்.

உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.

உன் கண்கள் என்ன அவ்ளோ அழகா...
இல்லை....

எனக்கு நீ யார் என்று புரிய வைத்தது உன் கண்கள் தான்.... ..

எழுதியவர் : (8-Apr-11, 2:34 am)
சேர்த்தது : சக்தி
Tanglish : un kangal
பார்வை : 436

மேலே