நகைச்சுவை

"ஏன்டி கண்ணதாசன் கேள்வி பட்டுயிருக்கேன்! காளிதாசன் கேள்வி பட்டுயிருக்கேன்! அது என்னடி பொண்டாட்டி தாசன்?"
உங்க வீட்டுகாரர் எங்க இருக்கார்?
அவரு என் துணியை மடிச்சிட்டு இருக்காரு"
அப்படியா அவர் தான் பொண்டாட்டி தாசன்!
!!!

எழுதியவர் : கிரிதரன் (30-Nov-14, 10:58 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : nakaichchuvai
பார்வை : 224

சிறந்த நகைச்சுவைகள்

மேலே