என்னம்மா இப்டி பண்ணிட்ட

பெண்; அப்பா நான் லவ் பண்றேன்

அப்பா; என்னம்மா ..என்னயவா ...? நா அப்பன் மா ..

பெண்; அய்யோ... உங்கள இல்லப்பா ஒரு பைய்யன...

அப்பா; பைய்யன் எந்த ஊரும்மா...?

பெண்; uk ல இருக்கான்

அப்பா; என்னது....ukg படிக்கிறானா....?

பெண்; அய்யோ ...அப்பா uk நா ....வெளிநாட்டுல பா...

அப்பா.; எப்டிம்மா....நீ இங்க இருக்க ...அவன் அங்க இருக்கான் ...பாக்காமலே.... ''காதல் கோட்டை'' படம் மாதிரியா... ... எப்படி....?

பெண்; அய்யோ அப்பா ....face bookla பா ...முதல்ல நண்பர்களானோம்

அப்பா;மொகத்துக்கு மொகம் பாத்தா ..ம்ம்ம்

பெண். ம்ம் ஆமாப்பா ....அப்புறம் ...நாங்க dating ல கூட இருக்கோம் ..

அப்பா; அது எப்டிம்மா..? நீ இங்க இருக்கா...அவன் அங்க இருக்கான்....

பெண்; அய்யோ ! website ல பா ...whats app ல கூட ரொம்ப நாளா chat லாம் பண்றோம் ...அப்புறம்

அப்பா; அப்புறம் ..?

பெண்; நாங்க லவ் ஷேர் பண்றோம் பா skype la ...அப்புறம்....

அப்பா; அப்புறம்...?

பெண்; அப்புறம்..viber மூலமா கணவன் மனைவியா வாழறோம் ..அப்பா... எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கப்பா .

அப்பா; நிஜமா வா ! அப்பறம் கல்யாணம்? அதையும் twitter லையே பண்ணிக்க ....அப்புறம் on line ல எப்போதும் ஜாலியா இருங்க ... E -Bay 2 ல குழந்தைகள வாங்கிக்குங்க ...G mail ல அவனுக்கு அனுப்பு ....

எப்போ வாழ்க்கை பிரச்சனையாகி பிடிக்கலையோ ..அப்போ olx ல வித்துடு ...சரியா ....

எழுதியவர் : (30-Nov-14, 3:07 pm)
பார்வை : 316

மேலே