எதுக்கு இப்படி இருக்காங்க

ராமு : மச்சா என்னடா இது கன்னம் சிவந்து பொய் இருக்கு

தமிழ் :அத எதுக்குடா கேக்குற ,,அரஞ்சிட்டா

ராமு :யாருடா ,

தமிழ் :அதோ நிக்குறாலே அவதா

ராமு :நீ என்ன பண்ண

தமிழ்: நீங்க சீரிச்சா நயன்தார மாதிரி இருக்கிங்கனு சொன்ன
அதுக்கு அவ அறைஞ்சா அனுஷ்கா மாதிரி இருப்பனு சொல்லிட்டு போன
பரவா இல்ல அரஞ்சிட்ட மச்சி

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Dec-14, 9:09 pm)
பார்வை : 285

மேலே