முதல் காதல்

சிறு வரிகள் !!!
வாழ்க்கையில் எத்தனை இன்பம் வந்தாலும் என்னை மிஞ்ச முடியாது!
எத்தகைய துன்பம் ஏற்பட்டாலும் என் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது!
இவ்வுலகில் என்னை கடந்து செல்லாத இளைஞர்கள் இருக்க இயலாது!
இருந்தாலும் சொற்பமே!
- முதல் காதல்
முஹம்மது சாலிஹ் (MD SALIH)