மனைவி

என் நெஞ்சைத் தொட்டு
நினைவில் நின்று
சில சமயம் சிரமபடுத்தி
பல சமயம் பரவசமூட்டி
என் வாழ்வின் வசந்தமாய்,
இருளின் வெளிச்சமாய்... நீ.

எழுதியவர் : ரமேஷ் somasundaram (2-Dec-14, 9:42 am)
Tanglish : manaivi
பார்வை : 2374

மேலே