தோல்வி......................!!

தோல்வி எனக்கு

புதிது அல்ல

ஆனாலும்

துவண்டு கிடக்கிறேன்

இந்த காதலில்

மட்டும்..................!!

எழுதியவர் : MESSERSURESH (8-Apr-11, 2:09 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 482

மேலே