உன்னை தவிர......................................


நான் உன்னுடன்
நடந்து வந்த பாதையெல்லாம்
திரும்பி பார்க்கிறேன்

என் நிழல் மட்டும்
தான் வருகிறது என் பின்
உன்னை தவிர...................

இப்படிக்கு..........................உன்னவன்

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 1:42 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : unnai thavira
பார்வை : 519

மேலே