என்றுமே மறையாதடி...................................


வானம் முறைத்தாலும்
பூமி சிரித்தாலும்

மொட்டுகள் மலர்ந்தாலும்
பூக்கள் உதிர்ந்தாலும்

மேகம் கருத்தாலும்
மழையே பொழிந்தாலும்

சூரியன் உதித்தாலும்
நிலவு மறைந்தாலும்

தென்றல் அடித்தாலும்
மின்னல் விழுந்தாலும்

என்னிலே நீ
கொடுத்த வலி

கண்ணிலே
உன் நினைவுகள் கொடுக்கும்
கண்ணீர்

என்றுமே மறையாதடி........................

இப்படிக்கு.......................உன்னவன்

எழுதியவர் : நந்தி (8-Apr-11, 1:38 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 453

மேலே