கல்லறைக்கும் வந்தாள்....


கனவில் வந்தவள்

கல்லறைக்கும் வந்தாள்....

பூக்களோடு,

கண்ணீரையும் சேர்த்து சிந்த.......

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Apr-11, 5:05 pm)
பார்வை : 448

மேலே