மழையாக

குடை பிடித்து
வீதியில்
வந்தது மலர்கள் ,

நீர் ஊற்றினர்
மழையாக
இளைஞர்கள்..

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Dec-14, 11:02 am)
Tanglish : mazhayaaga
பார்வை : 61

மேலே