ஹை ==♥

பல வண்ணம் கொடுத்து
இலைகளை மரம் சுமக்கையிலே
குதுகலமாக இருந்த இலைகள்
மரம் மஞ்சல் வண்ணம் கொடுத்ததுமே
கெஞ்சுகின்றது விட்டுவிடாதே
எங்களை என்று.....

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (4-Dec-14, 5:59 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 128

மேலே