அறம் துறந்த அதிகாரம்

ஆடி அசையும் மரக்கிளையில்
அண்டிப் பிழைக்கும் மரப் பல்லிகளாய்
அரசியல் பிடியில்
அறம் துறந்த அதிகாரிகள்!!!

எழுதியவர் : கானல் நீர் (4-Dec-14, 11:27 am)
பார்வை : 177

மேலே