காதலில் மட்டும்தான்.......

என் மனசாவது நீ
காதலிப்பதாய்
நினைக்கட்டுமே
அதாவது
அழாமல் வாழட்டும்...
காதலில் மட்டும்தான்
ஏமாற்றியவரே
ஏமந்து போவது...........!!!

எழுதியவர் : ரெங்கா (8-Apr-11, 6:55 pm)
சேர்த்தது : renga
பார்வை : 569

மேலே