முச்சங்கங்களின் மிச்சம்

முதற்சங்கம் ,
இடைசங்கம்
கடைசங்கம்
ஆகிய முச்சங்கங்களின்
மிச்சமாய் என்னவளுக்கு
ஒரு சங்கம் வைப்பேன்.....!
என்னவளை வர்ணித்த
வார்த்தைகள் கொண்டு

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (4-Dec-14, 6:38 pm)
பார்வை : 80

மேலே