ஓவியம் ஆகும் தலைவன்

பெண்ணின் ஆழம் புரிய படையெடுத்து
தோற்ற ஆண்கள் பலர் .
அவளின்
மௌனத்தின் புரிதலையும்
புன்னகையின் சிணுங்களையும்
கண்களின் சலசலப்பையும்
புரிகிறவன் ...
அவள் இதயத்தில் என்றும் அழியா
ஓவியமாகிறான்.................

எழுதியவர் : உமா நிலா (4-Dec-14, 6:42 pm)
பார்வை : 117

மேலே