என் பயணம்

இரக்கமற்ற உறவுகளும் ......

உறக்கமற்ற இரவுகளும் ....

என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய்

கரைத்து கொண்டே போகிறது .........

கல் எறிந்த தேன் கூடாய் .....

கலவரமாய் கிடக்கின்றது என் மனம் .....

யாரைத்தான் நம்புவதோ என அறியாமல்

இனி எந்த வழி போவதோ என தெரியாமல் .....

பாதியிலே நிற்கின்றது என் பயணம் .....

எழுதியவர் : கலைச்சரண் (5-Dec-14, 5:45 pm)
சேர்த்தது : esaran
Tanglish : en payanam
பார்வை : 283

மேலே