கார்த்திகை தீபம்

அகழ்வாரைத்தாங்கும் நிலத்திற்கு
அகல் ஏற்றி வழிபட்டேன்
மன்னிப்பு வேண்டி!

எழுதியவர் : பபியோலா (5-Dec-14, 8:07 pm)
பார்வை : 133

மேலே