சுவைகள் தருகிறேன் வா

சொப்பனத்தில் கண்டேன் உன்னை
சொல்லி விட்டேன் என் காதலை
சொல்லி விடு காதலிக்கிறேன் என்று,.

சொல்லி தருகிறேன்.இன்பத்தை
இல்லற என்றால் என்ன என்று?
இனிமைகள் கிடைக்கும் இங்கே.

இது வரை நீ கண்டிராத ஒன்று
இது தானா??இல்லறம் என்று
சுவைத்தே சொல்லிவிடு இன்று.

சுவைகள் பல விதமாய்
சூப்பராய் சுவைக்க தருகிறேன்
சுவைத்து விடு என்னை நீ..

சுமக்க போகிறாய் என்
சுமையை நீ..என் பிள்ளையை
சுமையாய் உன் வயற்றில்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (6-Dec-14, 11:01 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 74

மேலே