கையடக்க சிறை

கையடக்க சிறையடா
கைபேசி என்பதடா
கண் தூங்க மறந்தேனடா
காலத்தை இழந்தேனடா
கதிரவனும் ஜொலிப்பதறியாது
கருத்தினில் கருத்தேனடா

எழுதியவர் : ஹரி (6-Dec-14, 2:20 pm)
பார்வை : 697

மேலே