பிரசவ வலி

யார் சொன்னது
பிரசவத்தின் வலி
எனக்குத் தெரியாதென்று !

அடி பெண்ணே
இன்னும் சந்தேகமா !

கேளடி உன்னை எண்ணி எண்ணி
நான் பிரசவித்த நம் கவிக் குழந்தைகளை

அது சொல்லும்
என் காதலின் ஆழமும்
பிரசவத்தின் காலமும் கூட
இன்னும் நீளும் என்று !

எழுதியவர் : முகில் (7-Dec-14, 7:53 pm)
Tanglish : pirasava vali
பார்வை : 1475

மேலே