என்னவள் தேவதை
என்னவள் தேவதை
தோல் சாய்ந்திடுவாள்
மஞ்சள் அணி இட்டபின்
அவள் மடியில் தவழ்வேன்
எனக்கு மட்டும் குழந்தை
நான் கொஞ்ச கேட்டிடும்
வெண் புறா
என்னை நாடி வருவாள்
என் நாடி துடிப்பை அறிய
அவள் தான் என்றதும்
கண்கள் மூட
கதை பேசிடும்
கைகள் இரண்டும்
நாட்கள் நகரும் அவள் நினைவாக
என்னை மறந்து .........