உணர்வு

இரண்டு நாட்களுக்குமேல்,
இதயம் துடிக்காது பார்க்காவிட்டால் !
கடந்த சில நாட்களாய் பார்க்கவில்லை,...
அதனால் ஆவியாகிவிட்ட ஒரு உணர்வு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (9-Dec-14, 8:45 pm)
Tanglish : unarvu
பார்வை : 57

மேலே