காத்திருப்பு

விஷம் குடித்த நிமிடங்களுக்கும்
உயிர் பிரியும் தருணங்களுக்கும்
இடையிலான துடிப்பு
உன்னால் விதிக்கப்பட்ட
இந்த காத்திருப்பு....
என்னால் கைவிட முடிய வில்லை பெண்ணே ...
தெரியும் உன்னாலும் தான் ...
எனக்கு என் காதலை ...
உனக்கு உனது கட்டுப்பாடை...