அழகு
வயோதிகம் என்பது
உடலின் முதிர்ச்சி
மட்டுமன்றி,
அறிவு முதிர்ச்சி
அன்பின்முதிர்ச்சியாய்
ஆகும்போதுதான்
அது
அழகு பெறுகிறது..
அந்தப்
போர்ப்பந்தர்
பொக்கை வாய்க்கு
இல்லாத அழகா...!
வயோதிகம் என்பது
உடலின் முதிர்ச்சி
மட்டுமன்றி,
அறிவு முதிர்ச்சி
அன்பின்முதிர்ச்சியாய்
ஆகும்போதுதான்
அது
அழகு பெறுகிறது..
அந்தப்
போர்ப்பந்தர்
பொக்கை வாய்க்கு
இல்லாத அழகா...!