மரணம் என்று ஒரு முடிவு இல்லை


மரணம் என்று ஒரு முடிவு இல்லை என்றால்

தொடரும் என்காதல் உன்மீது

எல்லா ஜென்மமும்

வயதும் உன் அழகும் மாறாமல்

என் காதலை போல்

எழுதியவர் : rudhran (9-Apr-11, 7:15 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 593

மேலே