காதலில் தோற்ற ஒரு பெண்ணை ?

உலகில் உள்ள சுயநலம் எல்லாம்
ஒன்றாய் சேர்ந்து காதல் ஆனதோ
புடைவை கட்டும் பொய்கள் எல்லாம்
ஆண்களை தாக்கி கொண்டாடுதோ
எங்கு தேடியும் கிடைக்க வில்லை
தேடுகிறேன் காதலில் தோற்ற
ஒரு பெண்ணை
ஆண்களின் உயிரை அடுக்கி வைத்தால்
தானை தொடுமே அது விண்ணை