பெண்களை தூற்றும் எண்ணமில்லை

பொய்க்கும் பெண்ணுக்கும் பேதமில்லை
கவிதையை ரசிக்காத பெண்ணுமில்லை
பெண்களை தூற்றும் எண்ணமில்லை
ஒரு உண்மையை கவிதையாய் சொல்லுகின்றேன்
விழித்திடுங்கள் காதலில் இருந்து
இல்லையெனில் தொலைந்திடுவிர்
முடிவில்லா தூக்கம் வாங்கி