க-வி-dhai

கவிதையை புதைக்க நினைத்தேன்
புதைத்தேன்!
'க' இல்லாமல்

கவிதையில் சொல்ல நினைத்தேன்
சொன்னேன்!
'வி' இல்லாமல்

கவிதையாய் மாற நினைத்தேன்
மாறினேன்!
'தை' இல்லாமல்

எழுதியவர் : ரீவா (9-Apr-11, 7:32 pm)
சேர்த்தது : Reeva
பார்வை : 433

மேலே