இறுதியாய் கேட்கிறேன் மறுக்காதே
அன்பே
மரணம் வரை உடன் வந்தால் போதும்
என் கல்லறையும் உன்பேர் ஓதும்
எல்லாம் இழந்தவன் உனக்காக
இறுதியாய் கேட்கிறேன் மறுக்காதே
ஒரு முறை நான் முதலில்
பார்த்த உன் புன்னகை
வீசிடு என் உயிர் பிரியும்வரை