ஓ அப்படியா
கடிதம் எழுதினேன் ''அன்..பி . '' என்று
அடேய்..! யாருக்கு எழுதுற...? கடிதத்தின் கோபம்
சரி போகட்டும்....அன்புள்ள'' தே...ழி'' என்று
நீ என்ன பைத்தியமா ..? யாராவது இப்படி எழுதுவார்களா ?
என்ன என்னதான் செய்யச் சொல்ற ...?
அட பைத்தியக் காரா ...நா என்ன சொன்னே ...தமிழை ஒழுங்கா எழுத்துப் பிழையில்லாமல் எழுதினால் நா ஏன் உன்னைத் திட்டுறேன் ..
ஓ அப்படியா......