இலையுதிர்காலம் - வேலு
அன்பே
கொஞ்சம் பேசிகொண்டுடிருக்கலாம்
இந்த இலையுதிர்காலம் கடக்கும் வரை
பாவம் மலரற்ற மரம் மனம் வாடி
இறந்து போகும்
நீ இருக்கும் வரையாவது உயிர் வைத்து
பின்னர் உலகம் ரசிக்க செய்வாயாக என்னை போன்று !!!
அன்பே
கொஞ்சம் பேசிகொண்டுடிருக்கலாம்
இந்த இலையுதிர்காலம் கடக்கும் வரை
பாவம் மலரற்ற மரம் மனம் வாடி
இறந்து போகும்
நீ இருக்கும் வரையாவது உயிர் வைத்து
பின்னர் உலகம் ரசிக்க செய்வாயாக என்னை போன்று !!!