கனவுக்காதல்

கண்களினாலே நான் கண்ட
காதல்........
காலத்தினாலே நான் காணாத
வேஷம்.....
காத்திருந்த காலம் நான் காணும்
சோகம்.....
காத்திருப்பேனே அன்பே நான் கனவான
காதல்......

எழுதியவர் : "கவியிண்பன்" உதயகுமார் சஜீ (12-Dec-14, 5:54 pm)
பார்வை : 100

மேலே