எது வரை

இருக்கின்றவரைதான் வீடு !
இல்லாமல் போனபின் சுடுகாடு !
மதிக்கின்றவரைதான் மரியாதை !
மதியாதவர்க்கு காட்டிடு உன் பாதை !
சிந்திக்கும்வரைதான் மனிதன்!
சிந்தனை அற்றுப் போனால் நீ புழுதான் !

எழுதியவர் : கருணா (12-Dec-14, 10:04 pm)
Tanglish : ethu varai
பார்வை : 264

மேலே