பிரிவு ஒன்றே

அடிக்கடி ஒன்றை கூறுவாய் அன்பே
உன்னை பிரியும் நிலை வந்தால்!........
இறந்து விடுவேன் என்று.........
இன்று நீ மறந்து விட்டாயே~என்னை
அன்பே நீ
பிரிந்து சென்றாலும் உன்
நினைவில் வாழ்கின்றேன் பெண்ணே>>>>>>>
அடிக்கடி ஒன்றை கூறுவாய் அன்பே
உன்னை பிரியும் நிலை வந்தால்!........
இறந்து விடுவேன் என்று.........
இன்று நீ மறந்து விட்டாயே~என்னை
அன்பே நீ
பிரிந்து சென்றாலும் உன்
நினைவில் வாழ்கின்றேன் பெண்ணே>>>>>>>