நான் ரொம்ப கெட்டவன்
தெரிந்தால்
பேசமாட்டாள்
புரிந்தால்
வரமாட்டாள்
அறிந்தால்
இவ்வாறு
செய்யமாட்டாள்
இவன் கோபம்
அவளுக்கு
தெரியாது,
அவளை கொன்ற
பிறகு தான்
இவனை பற்றி
அவளுக்கு தெரியும் ,
அவன் அமைதியாக
தான் இருந்தான்
இவள் தான்
அவனை சுற்றி சுற்றி
வந்தால்,
அதன் இப்போது
செத்து கிடக்கிறாள்,
பெண் கொசு
ஒன்று அவனை
கடித்து விட்டது ,....,...,.