தேர்தல் ஹோமம்
என்னய்யா உங்க கட்சிக்காரங்களெல்லாம் அடிக்கடி ஹோமம் யாகம் நடத்தச் சொல்லி மேலிடத்து உத்தரவு வந்திருக்காமே?
ஆமாய்யா. எங்க கட்சித் தலைக்கு பக்தியும் அதிகம் ஜோதிடநம்பிக்கையும் அதிகம். அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல எல்லாத் தொகுதியிலும் எங்க கட்சி ஆளுங்களே ஜெயிக்கணுமாம். அதுக்காக வேண்டி எங்க கட்சிக்காரங்க தோட்டம் உள்ளவங்க தோட்டத்லயும் தோட்டம் இல்லாதவங்க அவஙகவுங்க வீட்டிலயும் அடிக்கடி ஹோமம் யாகம் எல்லாம் நடத்தணுமாம்.