இங்க்லீஷ் படம்

நன்பன்1: மச்சி நம்ம ராமு ஒரு இங்கிலீஷ் படம் கொடுத்தான், அத ஓன் லேப்ல எதி வச்ருகேன், இன்னக்கி பாப்போம்.
நன்பன்2: என்ன படம் டா.
நன்பன்1: எதோ டிடெக்டிவ் படம் டா
நன்பன்2: எப்டிட சொல்ற?
நன்பன்1: அமண்ட பென்றிவ் போட்டப "ட்ரோஜன் டிதேக்டேட்னு" வந்துசே
நன்பன்2: அடப்பாவி...!

எழுதியவர் : நிவாஸ் (14-Dec-14, 8:24 pm)
பார்வை : 211

சிறந்த நகைச்சுவைகள்

மேலே