ohh pennehh

ஏன் எனை திரும்பிப்பார்க்கிறாய்
உந்தன் விழிகளால் கைதுச்செய்யாவா…!!!
பார்வையால் என் இதயத்தை பறிக்கிறாய்
உந்தன் நினைவுகளை நான் சுவாசம் செய்யவா…!!!
புரியவில்லை, இதை என் மனம் அறியவில்லை…
ஏன் எனை திரும்பிப்பார்க்கிறாய்
உந்தன் விழிகளால் கைதுச்செய்யாவா…!!!
பார்வையால் என் இதயத்தை பறிக்கிறாய்
உந்தன் நினைவுகளை நான் சுவாசம் செய்யவா…!!!
புரியவில்லை, இதை என் மனம் அறியவில்லை…