அம்மா

உன் உடல் விட்டு
நாம் பிரிந்தாலும்

உன் விரல் விட்டு
நாம் நடந்தாலும்

விழி விட்டு போகாத
அன்பின் மொழி பெயர்ப்பு
அம்மா

எழுதியவர் : இணுவை லெனின் (13-Dec-14, 11:34 pm)
Tanglish : amma
பார்வை : 259

மேலே