இருவரிடையினில்
விழியை தொலைத்தேன் உன்னில் நானோ....
உன் விரல்கள் என்னை கொல்வதும் ஏனோ...?
இதய போரில் என்னை கொன்றாய்...
உன் இதழின் போரில் என்னை வென்றாய்...
நீ வந்து என்னை கொஞ்சம் நனைத்து போக...
ஏழு வண்ண வில்லை கண்டென் நமக்கு இடையில் .....