போலி

டாக்டர் நா செத்துப் போய்டுவேன்னு எல்லாரும் சொல்றாங்க

இதென்ன கேள்வி என்னப் பார்க்க வந்துட்ட அப்புறம் என்ன சந்தேகம் ...?

இல்ல டாக்டர் நீங்க பீஸ் வாங்க மாட்டீங்களாம் ... நல்ல டாக்டராமே...

அமாம் அதுக்கென்ன ..?

நீங்க ஆபரேஷன் பண்ணினதுக்கப்புறம் மார்ச்சுவரிக்கு போய்.....

அங்கயும் ஆபரேஷன் பண்ணுவீங்களாம் அப்டியா டாக்டர்....

ம்ம் ????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Dec-14, 9:40 am)
Tanglish : poli
பார்வை : 222

மேலே