பெண்

மலர் எனும் உழி
கொண்டு நிலவை
செதுக்கிய போது
அதிலிருந்து விழுந்த
துகள் கொண்டு
பிரம்மன் பெண்ணை
படைத்தானோ !

எழுதியவர் : fasrina (17-Dec-14, 10:21 am)
Tanglish : pen
பார்வை : 75

மேலே