தீராவாதம் தீவிரவாதம்

தீவிரவாதம்
தீராவாதம் ஆனது...!

பயங்கரவாதம்
பயம்க்காட்டும் பூதம் ஆனது...!

மலரா முட்டுகுள் புகுந்த
இரும்புதேனி
குருதிதேன் உண்டது...!

பூக்களின் மென்மை
சுட்டதால்
அதுவும் செந்த்ஜல சமாதியானது...!

தேர்வு எழுதி முடிகமலே
குருதிமையால்
தேர்வுத்தால் தீருதப்பட்டது....!

திருத்தியவன் தீவிரவாதி
அவன்
இந்த சமுகத்தில்
திர்க்கபட வேண்டிய வியாதி..!

எழுதியவர் : விகட கவி (18-Dec-14, 12:05 pm)
பார்வை : 280

மேலே