விகடகவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விகடகவி |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 24-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 7 |
தன்னுயிர் அழித்தும் தமிழ் இனம் காப்பவன்....விகடகவி விக்னேஷ். (மென் பொறியாளன்)
நீல வண்ணம் ஏற்றி,
உயிரின அரிசி இட்டு,
வெண்மேக கொடி சுற்றி,
நீலக்கடல் உலைநீர் ஊற்றி,
செங்கதிர் அனல் பூட்டி,
பொங்கு பனி நிறைந்த இவ்வுலகம்
போல் பொங்கியது
என் அன்னை அமைத்த
பொங்கல் பானை...!
மழலை ஆக மாட்டல்
மண் தாய்,
என நம்பிக்கையுடன் சுத்தம் செய்தல்
என் தாய் அறுவடை கருவிகளை
அடுத்த அறுவை சிகிச்சைக்கு..!
கால்நடையில் கைநடை
புரிந்தால் காவி
நிறம் தீட்டி...!
பெற்ற பிள்ளை
என் பசி போக்கும் முன்
நம் பசி போக்கிய
கால்நடைக்கும்
செங்கதிர்க்குடைக்கும்
நெய் பொங்கல் இட்டு
வேளான்மையுளும்
வெல்லா தாய்மை உள்ளத்தை
காட்டினாள்
என் அன்னை....!
நீல வண்ணம் ஏற்றி,
உயிரின அரிசி இட்டு,
வெண்மேக கொடி சுற்றி,
நீலக்கடல் உலைநீர் ஊற்றி,
செங்கதிர் அனல் பூட்டி,
பொங்கு பனி நிறைந்த இவ்வுலகம்
போல் பொங்கியது
என் அன்னை அமைத்த
பொங்கல் பானை...!
மழலை ஆக மாட்டல்
மண் தாய்,
என நம்பிக்கையுடன் சுத்தம் செய்தல்
என் தாய் அறுவடை கருவிகளை
அடுத்த அறுவை சிகிச்சைக்கு..!
கால்நடையில் கைநடை
புரிந்தால் காவி
நிறம் தீட்டி...!
பெற்ற பிள்ளை
என் பசி போக்கும் முன்
நம் பசி போக்கிய
கால்நடைக்கும்
செங்கதிர்க்குடைக்கும்
நெய் பொங்கல் இட்டு
வேளான்மையுளும்
வெல்லா தாய்மை உள்ளத்தை
காட்டினாள்
என் அன்னை....!
வணக்கம் தோழர்களே....
தைப்பொங்கல் கவிதை திருவிழா நிமித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவிதைப்போட்டியில் உங்களது படைப்புகளை சமர்பிக்க நாளை {சனவரி பதினைந்து 2015} நள்ளிரவுவரை கால அவகாசம் இருப்பதை ஞாபகமூட்ட விரும்புகிறோம் !
இதுவரை படைப்புகளைச் சமர்பிக்காதோர் தாமதமின்றி பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் !
நாளை நள்ளிரவு தாண்டியபின் படைப்புகள் பதிவேற்றப்படின் அவை போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்பதை கருத்திற் கொள்க !
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் !
இ (...)
தைத்திருநாள் கவிதைப் போட்டிக்காக கவிதைகளைச் சமர்ப்பிக்க இன்னும் ஒரு வாரகால அவகாசம் இருக்கின்றது என்பதனை நினைவூட்டுக்கின்றோம் !
கவிதைப் போட்டிக்கான நிபந்தனைகளை "போட்டி" பிரிவில் இருக்கும் தைத்திருநாள் கவிதைத் திருவிழா என்ற அறிவிப்பினைப் படிப்பதன் மூலம் அறிந்துக் கொள்ளுங்கள் !
பதிவிடப்பட்டிருக்கும் கவிதைகள் நடுவர்களின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுக்கின்றன ! ஆதலினால் நீங்கள் போட்டிக்காக பதிவு செய்திருக்கும் கவிதைகளை மீளவொரு முறை சரிபார்த்துக் கொள்ளுமாறு வேண்ட (...)
இளங்கலை படிப்பில்
இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய காதல்
முன்றாம் ஆண்டில் முடிவில் முடிவை நோக்கி செல்லும் !!!
தீவிரவாதம்
தீராவாதம் ஆனது...!
பயங்கரவாதம்
பயம்க்காட்டும் பூதம் ஆனது...!
மலரா முட்டுகுள் புகுந்த
இரும்புதேனி
குருதிதேன் உண்டது...!
பூக்களின் மென்மை
சுட்டதால்
அதுவும் செந்த்ஜல சமாதியானது...!
தேர்வு எழுதி முடிகமலே
குருதிமையால்
தேர்வுத்தால் தீருதப்பட்டது....!
திருத்தியவன் தீவிரவாதி
அவன்
இந்த சமுகத்தில்
திர்க்கபட வேண்டிய வியாதி..!
தீவிரவாதம்
தீராவாதம் ஆனது...!
பயங்கரவாதம்
பயம்க்காட்டும் பூதம் ஆனது...!
மலரா முட்டுகுள் புகுந்த
இரும்புதேனி
குருதிதேன் உண்டது...!
பூக்களின் மென்மை
சுட்டதால்
அதுவும் செந்த்ஜல சமாதியானது...!
தேர்வு எழுதி முடிகமலே
குருதிமையால்
தேர்வுத்தால் தீருதப்பட்டது....!
திருத்தியவன் தீவிரவாதி
அவன்
இந்த சமுகத்தில்
திர்க்கபட வேண்டிய வியாதி..!
இன்றைய தத்துவம் ::
கால் இல்லாம Balance பன்ன முடியாது,
Balance இல்லாம Call பன்ன முடியாது...!
That is life....!
பாரதி ன் மை....
நீ
கோபமுற்றாய்
பாரத அன்னையின் செந்நீர் மையானது...!
நீ
இரக்கமுற்றாய்
உப்பாண்டவன்னையின் கண்ணீர் மையானது...!
நீ பக்க்தியுட்றாய்
கண்ணன் அம்மாவின் குலைநீர் மையானது....!
நீ
காதலுட்ராய்
கன்னாமாவின் உலைநீர் மையானது...!
நீ
இராசனையுட்றாய்
மேகமாவின் பயிர்நீர் மையானது...!
நீ
இவ்வுலகம் விட்டாய்
தமிழம்மாவின் உயிர்நீர் பொய்யானது...!
கவிமாவின் குருதி
என் கவி பாரதி.....!