பாரதி ன் மை.... நீ கோபமுற்றாய் பாரத அன்னையின்...
பாரதி ன் மை....
நீ
கோபமுற்றாய்
பாரத அன்னையின் செந்நீர் மையானது...!
நீ
இரக்கமுற்றாய்
உப்பாண்டவன்னையின் கண்ணீர் மையானது...!
நீ பக்க்தியுட்றாய்
கண்ணன் அம்மாவின் குலைநீர் மையானது....!
நீ
காதலுட்ராய்
கன்னாமாவின் உலைநீர் மையானது...!
நீ
இராசனையுட்றாய்
மேகமாவின் பயிர்நீர் மையானது...!
நீ
இவ்வுலகம் விட்டாய்
தமிழம்மாவின் உயிர்நீர் பொய்யானது...!
கவிமாவின் குருதி
என் கவி பாரதி.....!