தினேஷ் குமார் சு - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தினேஷ் குமார் சு |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 17-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 1 |
தேர்தல் பூ?
ஆறரைகோடி குடிமகனின் குருதி குடித்து
ஐந்தாண்டுக்கு ஒருமுறை பூக்கும்,
மாயாஜாலங்கள் செய்யும்,
மந்திரப்பூ ,இது
மரணபடுக்கையை தழுவும் தாத்தாவும்
ஆசைபடுவான்,தனகென்று யாரும் இல்லை
என மொழியும் மம்மியும் ஆசைபடுவார்,
வாயில் வருவதையெல்லாம்
வாய்பாடு போல் சொல்வர்,
உண்மையின்றி உரைக்கும்
உண்மையான பொய்வாதிகள்,
எடுப்பதும் கொடுப்பதும்,
கொடுப்பதும் எடுப்பதும்
இவர்களது கொள்கைகள்?
கடவுள்கள்
இவர்களுக்கு,
கையில் அகப்பட்டுவிட்டால்
இவர்கள் விழியசைவில்
பல பெயர்களின் விதிமாறலாம்,
சேர்ந்தால் சத்தம் இல்லாமல்
இருக்காது,
பறிக்கத்தான் எத்தனை ஆசை
காதலில் தோல்வியென்றால்
கண்ணில் விழும் காட்சிகளும்
காண்பதற்கில்லை,
தழுவும் தென்றலும்
தீயாய் அணைக்கிறது,
நொடியில் கடந்த பாதைகளும்
நீண்டு செல்கிறது ,
நிழலும் சுமைதான்
நிஜமாய் உணர்கிறேன் முதலில்,
நிமிடங்கள் கடத்த அவள்
நினைவுகளை நிரப்புகிறேன்,
என்று உரைத்தான்
என் நண்பன்,
சில நிமிடம் யோசித்து,
சொன்ன சொல் இவைதான்,
காதல் தோல்வி என்றில்லை,நின்
காதலும் தோற்கவில்லை,
காதலிதான் தொலைந்து விட்டால்,
கலங்காதே என் நண்பா,
கண்டுபிடி காதலியை
கொடுத்துவிடு சேர்த்துவைத்த காதலையும்,
எக்காதலும் தோற்றதில்லை
எக்காலமும் தோற்றதில்லை
என உரைத்தேன்
என் நண்பனிடம்!
நண்பர்கள் (8)

ராம்
காரைக்குடி

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )

Shahmiya Hussain
தர்கா நகர் - இலங்கை

நிலாகண்ணன்
கல்லல்- சென்னை
