புத்தகம்

படித்து மூடும் பொழுது ஒரு புத்தகம்
பல பதில்களை அள்ளி கொடுத்தது
மறுமுறை பிரித்து படித்தேன்
விந்தை கேளுங்கள்
கேள்விகளை மனதில் விதைத்தது

எழுதியவர் : கார்முகில் (18-Dec-14, 7:48 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : puththagam
பார்வை : 133

மேலே