நெற்கதிர்

அடக்கத்தின் அடையாளம்
ஐஸ்வர்யத்தின் உவமேயம்
இறைவனின் உறைவிடம்
பச்சைபசேல் செடியாகவா
பசித்தவன் கை கவளமாகவா

எழுதியவர் : கார்முகில் (18-Dec-14, 6:46 pm)
Tanglish : nerkathir
பார்வை : 892

மேலே