எண்ணிலடங்கா

வேண்டும் வேண்டும் வேண்டும்
இன்னும் நிறைய வேண்டும்
வேண்டுவதும் அதற்கு மேலும்
விதவிதமாய் பலவகையாய்
இம்மையிலும் மறுமையிலும்
வேண்டும் வேண்டும் வேண்டும் ...

எழுதியவர் : karmugil (18-Dec-14, 6:27 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : yenniladangaa
பார்வை : 79

மேலே